ஆருதல் வெற்றி பெற்றது டெல்லி,34 ஒட்டங்களால் சென்னை தோல்வி

நானய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் எம்எஸ் தோனி முதலில் களதடுப்பை தெரிவு செய்தார்.

இதனை தொடர்ந்து களம்யிரங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்களாக Prithvi Shaw 17 ஒட்டங்க்ளையும்,அணித்தலைவர் Shreyas Iyer 19 ஒட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.அதன்பின் டெல்லி அணியின்  வீரர்களான Rishabh Pant 38, Vijy Shanker 36, Harshal Patel 36 ஒட்டங்களை பெற்று டெல்லி அணியின் ஒட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.இறுதியில் டெல்லி அணி 5 விகட் இழப்பிற்கு 162 ஒட்டங்களை பெற்று கொண்டது.

சென்னை அணி சார்பாக பந்து வீச்சில் Lungi Ngidi 2 விகட்களையும், Deepak Chahar, Ravindra Jadeja , shardul Thakur தலா ஒரு விகட்டையும் வீழ்தினர்.




செனை அணி 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிரங்கியது.ஆனால் டெல்லி அணியின் ஆபாரமான பந்து வீச்சில் சென்னை அணிக்கு ஒட்டங்கள குவிப்பது கடினமாக அமைந்தது ஆரம்பதுடுப்பாட்ட வீரரான shane Watson 14 ஒட்டங்களை பெற்ற வேலை Amit Mishra வின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.வ்ழமை போல் சிறப்பாக செயல்பட்ட Ambati Rayudu 50 ஒட்டங்க்ளை 29 பந்தில்  பெற்று Harshal Patel பந்துவீச்சில் ஆட்டம்யிழந்தார், தோனி 17 ஒட்ங்களை பெற்று ஆட்டம் இழந்தார். மற்றுமொரு வீரரான Ravindra Jadeja 27 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார் இருதியில் 20 ஒவர்கள் நிறைவில் சென்னை அணி 6 விகட்யிழப்பிற்கு 128 ஒட்டங்க்ளை பெற்று கொண்டது.


டெல்லி அணி சார்பாக் பந்து வீச்சில் Trent boult ,Amit Mishra ஆகியோர் இரண்டு விகட்களையும் Sandeep Lamichhane, Harshal pate தலா ஒரு விகட்டையும் வீழ்த்தினர்l



டெல்லி அணி தனது சொந்த மைதானத்தில் ஆருதல் வெற்றியை பெற்று கொண்டது 

Comments