எமது
உடல் அரோக்கியத்துக்கு போதியளவு தூங்குதல் அவசியமாகும்.ஏன் என்றால் சரியாக தூங்காவிட்டால்
அவ்ருக்கு அன்றைய நாள் மிக மோசமாகவே காணப்படும்.மூளை அன்றைய நாள் முழுவதும் சோம்பலாகவே
காணப்படும்.இது எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சினையாகும்.மாணவ்ர்கள் இரவில் படிப்பதால்
சரியாக தூங்கமாட்டர்கள் இது அவர்களுக்கு பின்னால் பிரச்சினைகலை எற்படுத்த கூடும் எனவே
மாணவ்ர்கள் தங்களது வேலைகளை நேரத்துக்கு செய்து நேரத்துக்கு தூங்குவது அவர்கள் அரோக்கியமாக
இருக்க வழியமைக்கும்.
வயதாக
வயதாக சிலருக்கு தூக்கம் வருவதில்லை இதற்கு காரணம் சரியான அளவில் இரத்ததில் சர்க்கரையை
பேனாமையே.இதற்கு அவர்கள் சரியான உணவுகளை தெரிந்து எடுக்க வேண்டும்.சக்கரையின் அளவை
எப்போதும் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.இதற்கு அவர்கள் மருத்துவ அலோசனை
பெருவது சிறந்தது ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் இலகுவாக கட்டுபடுத்தலாம்.
Comments
Post a Comment