FIFA WORLD CUP 1934 RESULTS AND REVIEW - 2

 இரண்டாவது உலககிண்ன கால்பந்தாட்ட தொடர் 1934 ம் ஆண்டு Italy யில் நடத்தப்பட்டது. .இத் தொடரில் மொத்தமாக.16 அணிகள் பங்குபற்றியிருந்தன ( இதற்காக 32 நாடுகள் தெரிவு போட்டியில் பங்குபற்றி இருநதன. ).

 இத் தொடரில் முதல் முறையாக ஐரோப்பிய நாடு உலககோப்பயை கைப்பற்றியதுஇத்தொடர் Italy யின் 8 நகரங்களில் நடத்தப்பட்டது.

முதலாவதாக Round 16 என அழைக்கப்பட்ட knockout போட்டிகள் நடத்தப்பட்டன இதில் Italy, Spain, Austria, Hungary, Czechoslovakia, Switzerland, Germany, Sweden ஆகிய எட்டு நாடுகள் வெற்றி பெற்று காலிருதி போட்டிக்குள் நுழைந்தன.


QUARTER FINAL
                                         Italy - 1 vs 1 – Spain (a.e.t)
       Austria - 2 vs 1 - Hungary
                       Czechoslovaia – 3 vs 2 - Switzerland
                                 Germany - 2 vs 1 - Sweden





காலிருதி போட்டியில் (  Italy, Austria, Czechoslovakia, Germany ) ஆகிய நாடுகள் வெற்றி பெற்று அரையிருதிக்குள் நுழைந்தது.



அரையிருதி போட்டியில் Italy vs Austria வும் Czechoslovakia vs  Germany வும் மோதின.இதில் Italy அணி 1 – 0 கோல் வித்தியாசத்தில் Austria வை வீழ்த்தி இருதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றுமொரு அரையிருதியில் Czechoslovakia அணி 3 – 1 என்ற கோல் வித்தியாசத்தில்  Germany அணியை வீழ்த்தி இருதி போட்டியில் Italy எதிர் கொண்டது.


மூன்றாம் இடத்தை  Germany அணி 3 – 2 Austria அணியை கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனதாக்கி கொண்டது..


இருதி போட்டியில் Italy அணி 2 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் Czechoslovakia வை வீழ்த்தி இரண்டாவது உலக சம்பியனாக முடி சூடிக்கொண்டது.

இத்தொடரில் மொத்தமாக 70 கோல்கள் அடிக்கப்பட்டன.

Comments